விஜய் ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன் படம் பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி தற்போது ஹீரோவாக நடித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான நான், பிச்சைக்காரன், அண்ணாதுரை என்று வரிசையாக பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது கோலி சோடா என்ற படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார்.இன்ஃபினிட்டி ஃபிலிம் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க அச்சு ராஜாமணி பின்னணி இசையமைத்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து இப்படத்திற்கான டைட்டில் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்த படக்குழு அதையடுத்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அது என்னவென்றால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்பதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்தக் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை படக்குழுவினர் மகிழ்ச்சியோடு இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் உற்சாகத்தோடு வைரல் ஆகி வருகின்றனர்.


vijay antony movie latest update

jothika lakshu

Recent Posts

Mandaadi Trailer

Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…

1 day ago

வேலவன் ஸ்டோர்ஸில் புதுப்புது கலெக்‌ஷன்களை பார்த்து அசந்த ப்ரீத்தா ரெட்டி!

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…

1 day ago

வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலாக ஷாப்பிங் செய்த தாமரை செல்வி!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…

1 day ago

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…

1 day ago

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பு அப்டேட் – புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…

1 day ago

ரிலீஸ் தள்ளிப்போனாலும் ஏமாற்றம் இல்லை… ‘அரசன்’ ரசிகர்களுக்கு சிம்புவின் தீபாவளி சர்ப்ரைஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…

1 day ago