தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் படத்தில் நடைபெற்று வருகின்றன.
தலை இயக்குனரின் மரணத்தால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு அதன் பிறகு மீண்டும் சூட்டிங் தொடங்கியது. இதன் நிலையில் அர்பன்ஜைனாவின் வானிலை காரணமாக படக்கூடிய சென்னை திரும்பி செட்டு போட்டு படப்பிடிப்பை நடத்த முடிவெடுத்துள்ளது.
ஆனால் திரிஷா இந்த படம் மட்டும் நன்றி பல்வேறு படங்களில் கமிட்டாகி இருப்பதால் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அஜித் குறித்த காட்சிகளை படமாக்கி விட்டு பிறகு திரிஷாவின் கால்ஷீட் கிடைக்கும் போது அவர்களுடைய காட்சிகளை எடுக்க படக்குழு முடிவு எடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…