தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் இருப்பவர் தளபதி விஜய். நடிப்பில் தற்போது கோபி என்ற திரைப்படம் உருவாக்கி வரும் நிலையில் மேலும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழு நேர அரசியலில் இறங்க உள்ளார்.
இதை ஒரு திசையில் வகையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விஜய்க்கு போட்டியாக பிரபல தமிழ் நடிகரான விஷாலும் கட்சியை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்த விஷால் தனது ரசிகர் மன்றத்தை விஷால் மக்கள் இயக்கம் என்று மாற்றி பல நல திட்ட பணிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் விரைவில் இவரும் புதிய கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராக போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…