தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து திரை உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் ரஜினிகாந்த்.
உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தமிழக அரசியலில் ஈடுபட போவதாக கடந்த சில வருடங்களுக்கு முன் அறிவித்து பிறகு அந்த முடிவிலிருந்து பின் வாங்கினார். அதன் பிறகு தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய தந்தையுடன் இருக்கும் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இவர் தான் சூப்பர் ஸ்டாரின் அப்பாவா என ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய வாரிசு கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமாகிறார். தனுஷின் அக்கா…
நாட்டின் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை அறிவித்து வருகிறது.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய் தனது 52வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு…
Love-U Love-U Kaatteri Video Song | Immortal | GV Prakash,Kayadu Lohar | Sam CS |…
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…