Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வேட்டையன் படத்தின் 9 நாள் வசூல் இவ்வளவா? முழு விவரம் இதோ..!

Vettaiyan Movie do you know how much is the 9 day collection

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

டிஜே ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமான வெளியான இந்தத் திரைப்படம் 9 நாட்களில் 300 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

Vettaiyan Movie do you know how much is the 9 day collection
Vettaiyan Movie do you know how much is the 9 day collection