தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
சீனாவில் தோன்றி தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
ஆனால் மற்ற நாடுகளில் தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் காரணத்தினால் திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் வழக்கம்போல ரிலீசாக தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் தற்போது மலேசியாவில் வரும் அக்டோபர் 9ஆம் தேதி 8 மணிக்கு தல அஜித்தின் வேதாளம் திரைப்படம் வெளியாகும் என பிரபல திரையரங்கம் ஒன்று அறிவித்துள்ளது.
இதனால் மலேசியாவில் உள்ள அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். வேதாளம் திரைப்படத்தை மீண்டும் திரையரங்கில் பார்க்க அவர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்த தகவல்களை சமூக வலைதளப் பக்கங்களில் மகிழ்ச்சியோடு ஷேர் செய்து ட்ரெண்டிங்கில் கொண்டாடி வருகின்றனர்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…