சிம்பு-சுசீந்திரன் திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடக்கம், வெளியான புதிய தகவல்!

நடிகர் சிம்பு தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் நடிப்பில் கடைசியாக வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வெளியானது.
அதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்தார் நடிகர் சிம்பு.

மேலும் மிக பெரிய அளவில் நட்சத்திர பட்டாளங்களை வைத்து ஆரம்பிக்கப்பட்ட மாநாடு திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளி போனது.

இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க போவதாகவும் கிராமப்புற

கதையை மையமாக வைத்து அப்படம் உருவாக்க உள்ளதாகவும், மிக குறுகிய காலத்திலே அப்படத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறபடுகிறது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் சுசீந்திரன் திண்டுக்கல்லில் தொடங்கியுள்ளார், நடிகர் சிம்பு வரும் 8ஆம் தேதி படப்பிடிப்பில் இணைவார் என தெரியவந்துள்ளது.

மேலும் இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

admin

Recent Posts

Naan Ratchasan Lyrical Video

Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…

5 minutes ago

Baasha Da Video Song

Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…

8 minutes ago

Thangam Thangam Lyrical Video

Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel

11 minutes ago

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

1 day ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

1 day ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

1 day ago