நடிகர் விக்ரம் மகன் துருவ்-ஐ தன்னை வைத்து வைத்து சேது, பிதாமகன் படங்களை இயக்கிய இயக்குனரான நண்பர் பாலாவை கொண்டு வர்மா படத்தின் சினிமாவில் ஹீரோவாக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் ஒரிஜினல் படமான அர்ஜூன் ரெட்டி போல் இல்லை என கூறப்பட்டு படம் நிறுத்தப்பட்டது.
இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் இருக்க அர்ஜுன் ரெட்டி இயக்குனரை கொண்டு ஆதித்யா வர்மா என மீண்டும் படம் எடுக்கப்பட்டு வெளியான போதும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் பாலாவின் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்தனர். தற்போது இப்படத்தை வரும் அக்டோபர் 6 ம் தேதி Simply South ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். இதுகுறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…