தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இரண்டு திருமணம் செய்தும் வனிதாவுக்கு இரண்டும் விவாகரத்து முடிந்தது. இந்த நிலையில் தற்போது தன்னுடைய யூடியூப் சேனலுக்கு பேருதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மூன்றாவது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வரும் வனிதா சமீபத்தில் கோவா கடற்கரையில் இருவரும் ஒட்டி உரசி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து தற்போது ஒரே மாதிரியான டீசர்ட் அணிந்து ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலர் பாராட்டி வந்தாலும் சிலர் உங்க அலும்பல் தாங்கல என கிண்டலடிக்கவும் செய்கின்றனர்.
மேலும் குடும்பத்தோடு கோவா, பெங்களூர் என ஊர் சுற்றி விட்டு தற்போது சென்னை திரும்பி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…