vani-bhojan-stunning-new-look
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் தெய்வமகள். இந்த சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் வாணி போஜன்.
இந்த சீரியலைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்க தொடங்கிய நிலையில் அதன்பிறகு வெள்ளி திரையில் என்ட்ரி கொடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார்.
முதலில் அடக்கமாகவே நடித்து வந்த இவர் தற்போது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார். அவ்வப்போது சில போட்டோக்களை வெளியிட்டு வந்த வாணி போஜன் தற்போது மொத்தமும் காட்டி கிளாமர் குயினாக மாறியுள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
இதோ பாருங்க
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…