தமிழ் சினிமாவில் காமெடி நாயகனாக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவர் தற்போது சில பிரச்சனைகளால் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவருடைய காமெடி, கலைநயம் என்றும் தமிழ் சினிமாவை விட்டு விலகாது.
அவை அனைத்திற்கும் இன்று வெளியாகும் மீம்ஸ்களே ஆதாரம். மேலும் இவர் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள தலைவன் இருக்கிறான் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக கூறினார்.
இந்த நிலையில் தற்போது வடிவேலு அடுத்ததாக வெப்சீரிஸ் தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகயுள்ள இந்த தொடரை பிரபல OTT நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாகவும் வெகு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…