வடிவேலு தமிழ் சினிமா கொண்டாடும நடிகர். இவர் சினிமாவை விட்டு பல வருடங்களாக ஒதுங்கி உள்ளார்.
மெர்சல் கத்திச்சண்டை என ஒரு சில படங்களில் தலையை காட்டினார். இவர் எப்போதுமல் நடிப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அப்படியிருக்கையில் இவர் மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…