தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது கர்ணன், ஜகமே தந்திரம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் என்ற படத்தில் காத்தோட என்ற பாடலை பாடியுள்ளார்.
இதுகுறித்து ஜிவி பிரகாஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை அடுத்து தனுஷ் ரசிகர் ஒருவர் D43 படத்தின் அப்டேட் ஏதாவது கிடைக்குமா என கேட்டிருந்தார்.
உடனே ஜிவி பிரகாஷ் தனுஷ் 43 படத்தின் பாடல்கள் தயாராகி வருவதாகவும் விரைவில் மிகப் பெரிய அளவில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்டை பார்த்த ரசிகர் போதும் இது போதும் என கமெண்ட் அடித்துள்ளார்.
அப்படி கேட்டதும் விஜய் பிரகாஷ் கொடுத்துவிட்டதால் இதுகுறித்து ரசிகர் ஒருவர் தலைவா நீங்க தான் நாங்க எப்போ கேட்டாலும் சலிக்காத அப்டேட் கொடுக்கறீங்க. லவ் யூ நா என கூறியுள்ளார்.
பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ மற்றும் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராசி’ உள்ளிட்ட பெரிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர்…
தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது 4-வது திருமண நாளை குடும்பத்துடன் சிறப்பாக…
‘குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மணிகண்டன், தனது அடுத்த…
தமிழ் முஸ்லிம் சமூக மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள், காதல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள…
மர்மம், குற்ற விசாரணை, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆட்டி’. மலைப்பகுதியை…
Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju