தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவானாக வலம் வருபவர் வடிவேலு. தற்போது இவர் எந்த படங்களில் நடிப்பதில்லை.
இருப்பினும் இவரது இடத்தை இன்னமும் எந்த ஒரு காமெடி நடிகராலும் நிரப்ப முடியவில்லை. வடிவேலுவின் இடம் இன்னும் அப்படியே வெற்றிடமாகவே இருக்கிறது. இந்த இடத்தை நிரப்ப மீண்டும் வடிவேலு என்ட்ரி கொடுக்க உள்ளார்.
இயக்குனர் ஷங்கர் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் அடுத்ததாக சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிக்க உள்ளாராம். இந்த படத்தை வி இசட் துரை இயக்க நாயகனாக சுந்தர் சி-யே நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
வி இசட் துரை தற்போது நடிகரும் இயக்குனருமான அமீரை வைத்து நாற்காலி என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…