தமிழ் சினிமாவில் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் பாடகர் என பன்முகத்திறமை கொண்ட டி ராஜேந்திரனின் மகன் தான் சிம்பு.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பின்னர் ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார். முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு இவரது நடிப்பில் வெளியாகி எதிர்பாராத அளவில் தோல்வியை சந்தித்த திரைப்படம் வந்தா ராஜாவா தான் வருவேன்.
இப்படம் கிட்டத்தட்ட ஆம்பள திரைப்படத்தை அப்படியே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து உருவாக்கியது போல இருந்ததால் ரசிகர் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. மீண்டும் சிம்பு தொப்பையுடன் இருந்தது அவரை கலாய்க்க வைத்தது.
தற்போது இப்படத்தின் பாடல் ஒன்றுக்கு சிம்புவுடன் டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான சதீஷ்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது என்ன ஆமை டான்ஸ். எங்க தலைவரின் ஆட்டம் வெறித்தனமா இருக்கும் என தெரிவித்துள்ளார். சிம்புவின் ஆட்டம் எப்பவும் இப்படி இருக்காது என தெரிவித்து வருகின்றனர்.
Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…
கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…
நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…