vadivelu-attrocities-in-chandramukhi-2 movie
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் வடிவேலு. முன்னணி காமெடி நடிகராக பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் கிட்டத்தட்ட 10 வருடங்கள் ரெட் கார்ட்டு போடப்பட்டு நடிக்க முடியாமல் இருந்தார்.
இதையடுத்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் தனது ரீ என்ட்ரியை கொடுத்த வடிவேலு தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன், ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ராதிகா சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு தன்னுடைய பேமஸ் டயலாக்கை ரீ கிரியேட் செய்து அட்ராசிட்டி செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ
FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…
அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…
திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…
‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…