தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். பொன்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சூரி நடித்திருந்தார்.
ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆமாம் இந்த படத்தில் நடிகர் ஜீவா மற்றும் சந்தானம் தான் முதலில் நடிக்க இருந்துள்ளனர்.
ஆனால் சில காரணங்களால் இவர்கள் இருவரும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இந்தக் கூட்டணி அமைந்து இருந்தாலும் செம சூப்பராக இருக்கும் என கூறி வருகின்றனர்.

Unknown Secrets of Varuthapadatha Valibar Sangam movie