தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்ததாக சுல்தான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று பையா. இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்து இருப்பார். இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருந்தார்.
இவர் அளித்த பேட்டி ஒன்றில் பையா படத்தில் முதல் முறையாக நாயகியாக நடிக்க வைக்க நயன்தாராவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் சம்பள பிரச்சனை காரணமாக அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என தெரிவித்துள்ளார்.
விரைவில் நாங்கள் மூவரும் ஒரு கூட்டணி அமைத்தே வெற்றிப் படத்தைக் கொடுப்போம் எனவும் உறுதியளித்துள்ளார்.
நயன்தாரா பையா படத்தை தவிர விட்டதற்காக இன்று வரை வருத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1008" gal_title="Actor Vinay Rai Photos"]
[Best_Wordpress_Gallery id="1007" gal_title="Kiss Me Idiot Movie Stills"]
[Best_Wordpress_Gallery id="1006" gal_title="Actress Iswarya Menon Latest Stills"]
[Best_Wordpress_Gallery id="1005" gal_title="Balti Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1004" gal_title="Actor Sarvhaa Stills"]