தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மீரா மிதுன். இவர் சினிமாவில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மூச்சுக்கு முன்னூறு முறை தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் ஆன விஜய் சூர்யா தனுஷ் ரஜினி போன்றவர்கள் பற்றி கருத்துக்களை பதிவிட்டு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.
மேலும் இவர் சமீபத்தில் தன்னுடைய காதலன் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அவருடன் சேர்ந்து செம லூட்டி அடித்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. பிரிட்ட படத்தில் தன்னுடைய புகைப்படங்களுக்கு யாரும் கமெண்ட்டுகளை பதிவிடாதவாறு இந்த புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…