தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரானா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
தற்போது தல அஜித் ஒரு படத்திற்காக ரூபாய் 40 கோடி முதல் 50 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.
ஆனால் இவர் தன்னுடைய முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?? வெறும் ரூபாய் 2500 தானாம்.
இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. வெறும் 2500 ரூபாய் சம்பளம் வாங்கிய அஜித் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் உழைப்பின் காரணமாக இன்று உச்சத்தை அடைந்து ரூபாய் 50 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…
ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின்…
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றி விழாவில், படத்தின் கதாநாயகர்களான ரிஷிகாந்த் மற்றும்…
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…