Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கில்லி படத்தை நிராகரித்த அஜித்.. இதுதான் காரணம்.. தீயாக பரவும் தகவல்

unknown-secrets-of-ghilli-movie

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களில் ஒன்றுதான் கில்லி. இன்று வரை விஜய் என்றால் உடனே ஞாபகத்துக்கு வரும் படங்களில் ஒன்றாக இந்த படம் இருந்து வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்த இந்த படத்தை தரணி இயக்கியிருந்தார். ஆனால் முதலில் இந்த படத்தின் கதையை அஜித்திடம் தான் கூறியுள்ளார் தரணி. தெலுங்கு படத்தின் ரீமேக் என்ற காரணத்தினால் இந்த படத்தை அஜித் வேண்டாம் என நிராகரிக்க அதன் பின்னர் தான் இந்த வாய்ப்பு விஜயிடம் சென்றுள்ளது.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

unknown-secrets-of-ghilli-movie
unknown-secrets-of-ghilli-movie