top 10 tamil actors in imdb list update
தமிழ் சினிமாவில் அஜித் விஜய் ரஜினி கமல் என முன்னணி நடிகர்கள் பலர் இருந்து வருகின்றனர். இவர்களது நடிப்பில் வெளியாக படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இப்போது நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்து வருகின்றன.
அதைப்போல் ஒவ்வொரு வருடமும் இறுதியிலும் இந்த வருடத்திற்கான டாப் டென் நடிகர்கள் யார் என்பது குறித்த லிஸ்ட்களை இணையதளங்கள் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ஐஎம்டிபி இணையதளம் மார்க்கெட் வாரியாக 2022-ல் தமிழ் சினிமாவின் டாப் டென் நடிகர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.
இந்த லிஸ்டில் விக்ரம் படத்தின் வசூலின் காரணமாக உலகநாயகன் கமல்ஹாசன் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து யார் யார் என்னென்ன இடம் பிடித்திருக்கிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. கமல்ஹாசன்
2. விஜய்
3. ரஜினிகாந்த்
4. அஜித் குமார்
5. சூர்யா
6. சிவகார்த்திகேயன்
7. விக்ரம்
8. தனுஷ்
9. கார்த்தி
10. விஜய் சேதுபதி
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…