actor sivakarthikeyan salary for first movie update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருவது சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன், அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. தற்போது ஒரு படத்திற்கு இவ்வாறு பதினைந்து கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில் முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசியுள்ளார்.
ஆமாம் நடிகர் சிவகார்த்திகேயன் தனது முதல் படத்திற்காக வெறும் ரூபாய் பத்தாயிரம் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார். இதனை அவரே ஓபனாக பேட்டி ஒன்றில் பேச இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…
7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…
Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25
‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…