top-10-serial-in-january-1st-week update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த சீரியல் ஒவ்வொரு நாளும் எவ்வளவு ரேட்டிங் பெறுகின்றன என்பது குறித்த விவரங்களை பார்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்திற்கான ரேட்டிங் நிலவரங்கள் வெளியாகி உள்ளன.
இதில் டாப் 10 இடங்களை பிடித்த தமிழ் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. சிங்க பெண்ணே
2. கயல்
3. வானத்தை போல
4. எதிர் நீச்சல்
5. சுந்தரி
6. சிறகடிக்க ஆசை
7. இனியா
8. பாக்கியலட்சுமி
9. ஆனந்த ராகம்
10. ஆஹா கல்யாணம்
இத பத்து சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து டாப் கியரில் முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…