Dhanush Salary for Captain Miller Movie update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து பல நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளனர். படம் நாளுக்கு நாள் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக மாஸ் காட்டி வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar
Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…
Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…