ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் விசாலாட்சி எதையோ சொல்ல ஈஸ்வரி தட்டை தூக்கி போட்டு புள்ளைய காணும்னு பதறிப் போய் பேசிக்கிட்டு இரு
க்கேன் பைத்தியக்காரியா நீ என ஆவேசப்பட விசாலாட்சி வெளவெளத்து போகிறார்.
பிறகு சக்தி கரிகாலன் சட்டையை பிடித்து புள்ளை எங்கடா என்று கேட்கிறார், வீட்டுப் பெண்கள் ஜான்சி ராணி குடிமியை பிடித்து மிரட்ட வீட்டிற்கு போலீஸ் வருகிறது. ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய் விசாரிங்க என ஜனனி சொல்ல குணசேகரன் நீங்க சொன்னா கூட்டிட்டு போய் விடுவார்களா? இன்ஸ்பெக்டர் இவங்க எவனோடையோ கூட்டி அனுப்பிவிட்டு நாடகம் போட்டுட்டு இருக்காங்க என கூறுகிறார்.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…