Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 12-06-2020

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ.

மேஷம்: இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். உங்கள் இலட்சியங்கள் இன்று நிறைவேறும்.  உங்களது நட்பு வட்டராம் பெரியதாகும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்: இன்று நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.  உங்கள் கனவுகள் நனவாகும் நாள். உங்களுக்கான இலக்குகளை அமைத்து கொள்ளுங்கள்.  உங்கள் நண்பர்களின் ஆதரவை பெறும் நாள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மிதுனம்: இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைப்பது கடினம்.  உங்கள் இலக்குகளை அடைய கடுமையான போராட்டம் அவசியம்.  அதிர்ஷ்டம் குறைவாக உள்ள நாள்.  முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.  அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கடகம்:  இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைப்பது கடினம். அனுசரித்து நடந்துகொண்டால் தேவையான பலன்கள் கிடைக்கும். உங்களிடம் நம்பிக்கை குறைந்து காணப்படும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

சிம்மம்: இன்று முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.  தொடர் முயற்சி மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.  உறுதியான மனபோக்குடன் தடைகளை வென்றிடுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி: இன்று உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும்.  இன்று நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள்.  நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு நன்மை அளிக்கும். அதிஷ்டம் உள்ள நாள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்: இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன ஆறுதலை தரும்.  பிரார்த்தனைகள் சிறந்த பலனை கொடுக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

விருச்சிகம்: உங்களுக்கான சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சாவல்கள் காணப்படும் நாள். அதனால், சற்று பதட்டமாக காணப்படுவீர்கள். பொழுதுபோக்கு நிகழ்சிகளில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

தனுசு: நீங்கள் எதிர்பார்க்காத நன்மைகள் கிடைக்கும் நாள். இன்று விரைவாக முடிவுகளை எடுப்பீர்கள். உங்களது திறமை மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும். கவனமுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மகரம்: அனுசரித்து நடந்துகொண்டால் இன்றைய நாள் சீராக இருக்கும். விவேகத்துடன் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கும்பம்: உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும் நாள்.  வருத்ததுடனும், பதட்டத்துடனும் இன்று காணப்படுவீர்கள். இறைவழிபாடு மூலம் மன அமைதி உங்களுக்கு கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மீனம்: இன்றைய நாள் மகிழ்சிகரமாக இருக்காது. உங்கள் வளர்ச்சி தாமதமாகும். பதட்டமாக காணப்படுவீர்கள். திட்டமிட்டு முறையாக உங்கள் இலக்குகளை அடையவேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

admin

Recent Posts

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

17 hours ago

7 Star Boys Official Trailer

7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…

17 hours ago

Avengers Endgame: Encore Official Tamil Trailer

Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25

17 hours ago

டாக்சிக் திரை விமர்சனம்

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…

17 hours ago

நயன்தாராவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…

17 hours ago

வெப் தொடரில் திரிஷா; நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய தொடர்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…

18 hours ago