“இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது” – ரசிகர்​களிடம் அஜித் கோபம்

“இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது” – ரசிகர்​களிடம் அஜித் கோபம்

அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கத்​தில் மீண்​டும் நடிக்க இருக்கிறார். இதற்​கிடையே கார் பந்​த​யங்​களி​லும் கவனம் செலுத்தி வரு​கிறார். இதற்​காக அஜித் ரேஸிங் என்ற நிறு​வனத்​தை​யும் தொடங்​கி​யுள்​ளார்.

கடந்த ஆண்டு அவருடைய அணி பல நாடு​களில் நடந்த கார் பந்​த​யங்​களில் கலந்​து​கொண்டது. சில போட்டிகளில் வெற்​றியை​யும் பெற்​றது. தற்போது அபுதாபியில் உள்ள யாஸ் மெரினா சர்க்​யூட்​டில் நடந்த பந்தயத்​தில் அஜித் பங்கேற்​றார். சிவகார்த்திகேயன், வெங்​கட் பிரபு ஆகியோ​ர் சமீபத்​தில் அவரை அங்கு சந்​தித்​தனர். அவரைக் காண ஆயிரக்​கணக்​கான ரசிகர்​கள் தின​மும் அங்கு வரு​கின்​றனர். அவருடன் புகைப்​படம் எடுத்துக்கொள்​கின்​றனர்.

இந்​நிலை​யில் அங்கு கூடிய ரசிகர்​கள் சிலர் அவரை, ‘தல’, ‘தல’ என்று கோஷமிட்​டனர். இதைக் கண்ட அஜித்குமார் கோபமடைந்​தார். ‘தயவு செய்து பொறுப்​பாக நடந்​து​கொள்​ளுங்​கள். இது தியேட்​டர் கிடையாது’ என அவர்களிடம் கூறி​னார். மேலும் இது​போன்ற மோட்​டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்​சிகளில் சத்​தம் போட வேண்​டாம் என்றும் கேட்​டுக்​கொண்​டார். இந்த நிகழ்வு வலை​தளங்​களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பும் அஜித்​ இவ்வாறு ரசிகர்களிடம் அன்புக் கோரிக்கை வைத்​திருக்​கிறார்.

“This is not a theater” – Ajith gets angry with fans
dinesh kumar

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

6 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

6 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

6 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

7 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago