கிருஷுக்கு வந்த காய்ச்சல்.. ரோகினிக்கு உதவிய சிந்தாமணி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

முத்து எடுத்த முடிவால்மீனா பயத்தில் இருக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனா அண்ணாமலை உட்கார்ந்து கொண்டிருக்க விஜயாவும் மனோஜம் வந்து உட்காருகின்றனர் அப்போது மனோஜ் அண்ணாமலை இடம் புதுசா ஒரு பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ண போறேன்பா அதுக்கு நீங்க சைன் பண்ணனும் என்று சொல்ல முத்து எப்பவும் அம்மா கிட்ட தானே கையெழுத்து வாங்குவ இப்ப என்ன புதுசா அப்பாகிட்ட என்று சொல்ல அண்ணாமலை எனக்கும் அதே சந்தேகம் தான் என சொல்லுகிறார் இத்தனை வாட்டி அம்மா கிட்ட சைன் வாங்கிட்டேன் இந்த வாட்டி மாத்தி உங்க கிட்ட வாங்கி பார்க்கலாம் என்று சொல்லுகிறார். அப்போ அம்மா ராசி இல்லன்னு சொல்ல வரியா என்று முத்து கேட்க அப்படி எல்லாம் இல்லை என்று சொல்லுகிறார் உடனே விஜயா இந்த வாட்டி உங்ககிட்ட வாங்கணும்னு ஆசைப்படறாங்க நான் தான் வாங்க சொன்னேன் கையெழுத்து தானே போடுங்க என்று சொல்லுகிறார்.

உடனே முத்து வந்த பேப்பரை வாங்கிப் பார்க்க பார்த்தா மட்டும் உனக்கு என்னனு தெரிஞ்சுடுமா என்ற மனோஜ் சொல்லுகிறார் பார்த்துவிட்டு பேங்க் பார்ம் தான் என்று சொல்லி அண்ணாமலை இடம் கொடுக்கிறார் அவர் கையெழுத்து போட போகும் நேரத்தில் மீனா இரண்டு வாட்டி தும்முகிறார் உடனே அண்ணாமலை கையெழுத்து போடும்போது பெண் எழுதாமல் போகிறது. இதனால் சகுனம் சரியில்லை என்ற முத்து சொல்ல கையெழுத்து போடுறதுனால என்னாகப் போகுது பேங்குக்கு டைம் ஆகுது போடுங்க என்று சொல்ல அண்ணாமலை வேறு வழியில்லாமல் கையெழுத்து போட்டு விடுகிறார். மறுபக்கம் ரோகினி வீட்டுக்கு வந்தவுடன் கிருஸ்க்கு உடம்பு சரியில்லாமல் இருப்பதால் உடனே கேப் புக் பண்ண பார்க்க கேப் எதுவும் புக் ஆக மாட்டேங்கிறது என்று சொல்லிவிட்டு சிந்தாமணிக்கு போன் பண்றேன்னு சொல்லி பன்னி விஷயத்தை சொல்ல நீங்க அங்கு இருந்த டாக்டர் கூட்டிட்டு வர எனக்கு சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கிரிசை செக் பண்ணி பார்க்கின்றனர் அப்போது 102 டிகிரி ஃபீவர் இருக்கு என்று டாக்டர் சொல்லிவிட்டு இந்த மாதிரி எழுதி கொடுங்க என சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர்.

பிறகு ரோகிணியை வெளியில் அழைத்து வந்த சிந்தாமணி மனோஜ் உன்கிட்ட பேசினாரா இல்லையா என்று கேட்க எங்க பேசுறார் ஆன்ட்டி நான் அவருக்காக தான் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் ஆனா நடக்க மாட்டேங்குது என்று சொல்ல உடனே சிந்தாமணி உங்க மாமியார் பொண்ணு பாக்க ஆரம்பிச்சிட்டாங்க நீ மனோஜ் இந்த வீட்டுக்கு எப்படியாவது வர வச்சுடு அப்பதான் உனக்கு நினைத்த வாழ்க்கை கிடைக்கும் என்று சொல்லுகிறார். மறுபக்கம் ரூமில் மனோஜ் நோட்டில் அண்ணாமலையின் கையெழுத்தை போட்டு பார்த்து பேப்பரை கிழித்து போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த பேப்பர் வந்து வெளியில் விழ அதனை முத்து எடுத்து பிரித்துப் பார்க்கும்போது அந்த நேரம் பார்த்து போன் வந்து விடுகிறது எதனால் முத்து வந்த பேப்பரை தூக்கிப்போட்டு விடுகிறார். மீனா உட்கார்ந்து கொண்டிருக்க முத்து வந்தவுடன் நாளைக்கு கிருஷ்ணாராம் மேடம் ஆபீஸ்ல அருனு அவரோட வக்கீலும் வந்து சமாதானம் பேசறதுக்கு வராங்களா செல்வம் என்ன வர சொல்லி இருக்கான் என்று சொல்லுகிறார்.

நீங்க போக வேண்டாம் என்று மீனா சொல்ல நீ எதனால இப்படி சொல்றனு எனக்கு தெரியுது மீனா ஆனா என்னோட பிரண்டுக்காக நான் போய் தான் ஆகணும் என்று முடிவோடு இருக்கிறார் மறுபக்கம் மீனா என்ன சொல்லுகிறார்? சீதாவிடம் போன் போட்டு மீனா என்ன பேசுகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 13-02-26
jothika lakshu

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

14 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

15 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

15 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

15 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

15 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

1 day ago