ஜனநாயகன் படத்தின் திரையரங்க உரிமை குறித்து திருப்பூர் சுப்ரமணியன் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.
எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாக உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் மேலும் பூஜா ஹெக்டே,மமீதா பைஜூ, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் திருப்பூர் சுப்ரமணியன் ஜனநாயகன் படத்திற்கு திரையரங்குகளில் 75 முதல் 80% வரை கேட்கிறாங்க இது ரொம்ப அதிகம் அதனால் தான் புக்கிங் ஸ்லோவாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
இதை விஜய் காதுகே கொண்டு போயிட்டேன் 70% வரைக்கும் பேசி பார்த்தாச்சு ஆனா இந்த முரண்பாடால்தான் தியேட்டர் புக் பண்ண முடியல அவங்க 75 தான் வேணும்னு பிடிவாதமா இருக்காங்க ஆனா மத்தபடி எல்லாருமே ஜனநாயகன் படத்தை தான் திரையரங்கங்களில் போட நினைப்பாங்க என்று சொல்லுகிறார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…
விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…
சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…
டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…