சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் “புருஷன்”- புரோமோ வீடியோ வெளியீடு

சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் “புருஷன்”- புரோமோ வீடியோ வெளியீடு

நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் ‘பொட்டு அம்மன்-2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விஷால் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி இணைந்து புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்துக்கு ‘புருஷன்’ என தலைப்பிட்டுள்ளனர். இதன் டைட்டில் புரோமோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

விஷால் உடன் தமன்னா மற்றும் யோகி பாபு இதில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். ஏசிஎஸ் அருண் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை வெங்கட் ராகவன் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளராக கோபி அமர்நாத் பணியாற்றுகிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சுமார் 5.41 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த புரோமோவில் விஷால், தமன்னா மற்றும் யோகி பாபு நடித்துள்ள ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. வழக்கமாக சுந்தர்.சி படம் என்றால் அது கமர்ஷியல் படமாகவே இருக்கும். அதை இந்த படத்தின் புரோமோ உறுதி செய்துள்ளது. காமெடி, ஆக்‌ஷன் ஷாட்கள் இந்த புரோமோவில் இடம்பெற்றுள்ளது. மதகஜராஜா வெற்றிக்கூட்டணியாக இந்தப் படமும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sundar.C, Vishal team up for “Purushan” – promo video released
dinesh kumar

Recent Posts

The Grand Master Trailer

The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon

1 day ago

Sandakari Official Trailer

Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish

1 day ago

Mandavetti Teaser

Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal

1 day ago

என்ன விலை திரை விமர்சனம்

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…

1 day ago

மகன் படத்தின் ரிலீஸுக்காக விலகிய அப்பா படம்! ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…

1 day ago

‘தமிழ் படம் 3’ குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த சிவா!

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…

1 day ago