thiruchitrambalam-beat-the-valimai
தென்னிந்திய திரை உலகில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்து ஓடிக்கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்து வருகிறது.
இதில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் இந்தியாவில் மட்டும் இன்றி ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த இரு நாடுகளிலும் 2022 ஆம் ஆண்டில் வெளியான 3வது மிகப் பெரிய தமிழ் படமாக தனுஷின் திருச்சிற்றம்பலம் மாறியதோடு தல அஜித்தின் வலிமை திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. முதல் இரண்டு இடத்தில் கமலின் விக்ரம் மற்றும் விஜயின் பீஸ்ட் திரைப்படங்கள் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…