Vijay Deverakonda scholarship for government school students after marriage
திருமணத்திற்குப் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு விஜய் தேவரகொண்டா கல்வி உதவி தொகை
விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த பிப்ரவரி 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். இதில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் கலந்துகொண்டனர்.
ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். திருமணத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல கோயில்களில் இந்த ஜோடி அன்னதானம் வழங்கினர்.
இதையடுத்து விஜய் தேவரகொண்டா, காதல் மனைவி ராஷ்மிகாவுடன் தெலங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான தும்மன்பேட்டுக்கு சென்றார். திருமணத்துக்குப் பிந்தைய பூஜைகளில் கலந்து கொண்ட அவர்களுக்கு, உள்ளூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், அம்மாவட்டத்தில் உள்ள 44 அரசு பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வலைதளங்களில் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…