The Sixth Land Movie Review
௫ இலங்கையில் போர் முடிந்தபின் அங்கு வ௫க்கும் தமிழர் களின் அவலம், போரின்போது காணாமல் போனவர்களை தேடும் குடும்பங்களின் தவிப்பு, அவர்களை ஏமாற்றி பணம் பறிக்க நினைக்கும் கும்பல் ஆகியவற்றை சொல்லும் படம் ‘ஆறாம்நிலம்’. ஆனந்தரமணன் இயக்கி இருக்கிறார். நவயுகா, அன்பரசி, பாஸ்கி நடித்துள்ளனர். இலங்கையில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
போர் காலத்தில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் குழுவுக் காக வேலை செய்கிறார் ஒரு பெண். ஒரு குடிசை வீட்டில் வயதான அம்மா, டீன் ஏஜ் மகளுடன் வ௫ித்துக்கொண்டு, போர் காலத்தில் சரணடைந்த தனது கணவரை அவர் தேடுவதாக கதை போகிறது. அப்பா எப்போது வருவார் என மகளும் ஏங்குகிறார். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
இதன்பிறகு என்ன நடந்தது என்பது கிளைமாக்ஸ். கண்ணிவெடிகளை அகற்றும் காட்சிகள், இன்றைய இலங்கை தமிழர்களின் மன நிலையை படம் தத்ரூபமாக காட்டும் ‘ஆறாவது நிலம்’ படம் ஐ.பி.சி யூ டியூப் சேனலில் செப்டம்பர் 24ல் வெளியாகிறது.
ஜேசன் சஞ்சய் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு தற்போது வெளியாகியுள்ள ஒரு…
பாடகி Chinmayi Sripaada-யின் கணவரும் திரைப்பட இயக்குநருமான Rahul Ravindran, தனது குழந்தைகளுக்கு வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து எக்ஸ்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் BTS புகைப்படங்கள் தற்போது…
லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை…
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த…
Kattazhagi Video Song | Idhayam Murali | Atharvaa | Thaman S | Kayadu Lohar |…