Sigma dubbing BTS photos released
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் BTS புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
நடிகராக இருந்து முதலமைச்சராக மாறிய விஜய்யின் மகன் Jason Sanjay இயக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட டப்பிங் பணிகளும் முடிவடைந்துள்ளன. படம் இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.
இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள Sundeep Kishan தனது சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். மேலும் ஜேசன் சஞ்சயுடன் இடம்பெற்ற இதுவரை வெளியாகாத BTS (Behind The Scenes) புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘சிக்மா’ படத்திற்கான தனது டப்பிங் பணிகள் நிறைவடைந்ததாகவும், படம் ஜூலை 31 அன்று வெளியீட்டுக்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
And it’s a Wrap for my Dub in #Sigma 🧿
July 31st Release ♥️ pic.twitter.com/1W9M89e4Se— Sundeep Kishan (@sundeepkishan) July 1, 2026
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…