தி லெஜன்ட் படத்திற்காக ஊர்வசி ரவுத்தெல்லா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் அறிமுக நடிகராக “தி லெஜன்ட்” படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார் அருள் சரவணன். இவர் தமிழகத்தில் மிகவும் பிரபலமான சரவணா ஸ்டோர் கடையின் உரிமையாளர் ஆவார். இவரது நடிப்பில் நேற்றைய தினம் வெளியான இப்படத்தை ஜேடி ஜெர்ரி இயக்க கதாநாயகியாக ஊர்வசி ரவுத்தெல்லா நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் இப்படத்தில் அண்ணாச்சி அருள் சரவணனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஊர்வசி ரவுத்தெல்லாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது Miss Diva Universe 2015 தில் பட்டம் பெற்றிருக்கும் நடிகை ஊர்வசி ரவுத்தெல்லா ஒரு சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ‘தி லெஜன்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்காக இவருக்கு ரூ. 20 கோடி சம்பளமாக அளிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

the-legend-movie-heroin-salary-update
jothika lakshu

Recent Posts

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

2 hours ago

ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

2 hours ago

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

5 hours ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

22 hours ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

22 hours ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

22 hours ago