Categories: Health

ஜாதிக்காயில் இருக்கும் நன்மைகள்..!

ஜாதிக்காயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

ஜாதிக்காய் நம் உடலில் பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது. மூலிகை வகைகளில் ஒன்றான ஜாதிக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களுக்கு இன்சுலின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து இந்த நோயிலிருந்து விடுபட உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் புற்றுநோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.

பாக்டீரியாவால் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
மேலும் இது மாரடைப்பு வராமல் பாதுகாக்கவும் மனசோர்வை மற்றும் மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது.

எனவே ஆரோக்கியம் தரும் ஜாதிக்காய் மருத்துவ குணங்களை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

jothika lakshu

Recent Posts

ஜன நாயகன் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…

1 day ago

Rasagulla Video Song

Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…

2 days ago

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

2 days ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

3 days ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

3 days ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

3 days ago