அரண்மனை 4 படத்தில் நடிக்க தமன்னா வாங்கிய சம்பளம் இவ்வளவா?லேட்டஸ்ட் தகவல் இதோ

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் வெளியாகி எழுவது கோடிக்கு மேல் வசூல் செய்து வசூல் வேட்டை ஆடி வரை திரைப்படம் அரண்மனை 4.

பல முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்த இந்த படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஜெயிலர் படத்தில் மூன்று கோடி வரை உங்களிடம் வாங்கிய இவர் அதைத் தொடர்ந்து அதிகரித்து விட்டதாக தகவல் வெளியானது.

இப்படியான நிலையில் அரண்மனை 4 படத்திற்காக நடிகை தமன்னா ஐந்து கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thamanna salary for aranmanai 4 movie
jothika lakshu

Recent Posts

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

38 minutes ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

46 minutes ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

2 hours ago

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

2 hours ago

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

24 hours ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

1 day ago