thalapathy67 movie music director update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இந்த படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் அவர்களை ரசிகர்கள் தற்போது வரை கலாய்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். மாஸ்டர் மற்றும் விக்ரம் கூட்டணியை போல இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்துக்கு தமன் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்திற்கும் இவர்தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு…
பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த…
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.…
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…