Thalapathy Vijay Reactionor Master Movie
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், ஸ்ரீநாத், மகேந்திரன், தீனா, ஆண்ட்ரியா, வர்ஷா பொல்லம்மா, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் இப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி திரைப்படமாக இருந்து வருகிறது. திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே வருகிறது.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் உள்பட சில நடிகர்கள் மட்டும் இந்த படத்தை பார்த்து இருந்த நிலையில் தற்போது தளபதி விஜய் மாஸ்டர் படத்தை முழுவதுமாக பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் மாஸ்டர் படத்தை முழுவதுமாக பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்த விஜய் உடனே லோகேஷ் கனகராஜை வைத்து கட்டி அணைத்து பாராட்டு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மாஸ்டர் திரைப்படம் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K
Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…