தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச். வினோத் இயக்கி வருகிறார்.
உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் தற்போது இந்த படத்திற்காகத்தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். எச் வினோத் அஜித்தை வைத்து எப்படியெல்லாம் மாஸ் காட்டப் போகிறார் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது மதுரையைச் சேரந்த தல அஜித் ரசிகர்கள் வலிமை திரைப்படத்தை பார்க்கும் முறை தியேட்டரில் வேறு எந்த படத்தையும் பார்க்க மாட்டோம் என புதிய சபதம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் மதுரை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற பகுதியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் இந்த போஸ்டரை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…
கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…
நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…