தளபதி விஜயின் செல்ல பெயர் கூறிய சோபா சந்திரசேகர்.!!

ரசிகர்கள் மத்தியில் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வருபவர் தளபதி விஜய். அவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

இது குறித்த அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் விஜயின் மற்றொரு செல்ல பெயர் குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சமையல் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் விஜயின் செல்ல பெயர் “ஜோ” என கூறியுள்ளார். மேலும் அந்த நேர்காணலில் விஜய்க்கு போன் செய்து ‘ஜோ எங்கம்மா இருக்க’ என்று கேட்க, விஜய்யும் தான் ஷூட்டிங்கில் இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் அவரிடம் தான் உனக்கு பிடித்த சக்கர பொங்கல் செய்திருப்பதாகவும் அவரிடம் கூறியிருக்கிறார். தற்போது இந்த சுவாரசியமான பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

thalapathy vijay nick name news viral
jothika lakshu

Recent Posts

Meesaya Murukku 2 Official Trailer

Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar

3 hours ago

Vaan Meeru Video Song

Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…

4 hours ago

Maayapoove Lyrical Video Tamil

Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…

4 hours ago

Neengalellam Lyrical Video

Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj

4 hours ago

DHIK.DHIK..DHIK… Official Teaser

DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan

4 hours ago

Asku Macha Lyrical Video

Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…

1 day ago