பீஸ்ட் படத்தில் விஜய்யின் பெயர் இதுதான்? வைரலான சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க செல்வராகவன், அபர்ணா தாஸ், கிங்ஸ்லி, சுனில் ரெட்டி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் நாளை மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்தில் இருந்து அதிரடியாக தொடர்ந்து புகைப்படங்கள் வெளிவரும் நிலையில் தளபதி விஜயின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

ஆம், இந்த படத்தில் விஜய் அவர்கள் வீரராகவன் என்ற பெயரில் நடிப்பதாக பிரபல பத்திரிக்கை ஒன்றின் மூலமாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் இந்த பெயரை ட்விட்டரில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Thalapathy Vijay Name in Beast Movie
jothika lakshu

Recent Posts

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…

8 hours ago

அரசன் படத்தில் சமுத்திரக்கனி.. அவரே கொடுத்த அப்டேட்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…

11 hours ago

நீங்கள் யாருடைய ரசிகர்.. அனிருத் சொன்ன க்யூட்டான பதில்..!

தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…

14 hours ago

தலைவர் 173 : ரிலீஸ் எப்போது தெரியுமா?வெளியான சூப்பர் தகவல்.!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…

15 hours ago

சிந்தாமணி போட்ட திட்டம்.. கண் கலங்கிய மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…

19 hours ago

Thaai Kizhavi – Official Trailer

Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…

1 day ago