Samantha in Latest Photoshoot
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்து வந்த சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு நான்கு வருடங்கள் அவரோடு சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் அதன் பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
திருமணமான பின்னர் படங்களில் அதிக கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கிய சமந்தா தற்போது வரை தொடர்ந்து அப்படியே நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
அந்த வகையில் தற்போது பிரபல பத்திரிக்கை பிகினி உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களை சூடாக்கி வருகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…