அரசன் படத்தில் சமுத்திரக்கனி.. அவரே கொடுத்த அப்டேட்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார்.

அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா,விஜய் சேதுபதி, கிஷோர் குமார், சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இந்த படம் குறித்து சமுத்திரக்கனி சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் சிம்பு மற்றும் தனுஷ் காம்போ இருக்குமா என்று கேட்க அது டைரக்டர் தான் கேக்கணும் என்று சமுத்திரக்கனி சொல்லியிருக்கிறார் இது மட்டும் இல்லாமல் நான் இருக்கிறேன் என்று சொல்லிட்டாரு குணா, செந்தில், சந்திரா மூணு பேரும் இருக்காங்க வேற என்ன வேணும் படம் ஸ்டார்ட் பண்ணும்போது கூப்பிட்டா போய் நிக்க வேண்டியது தான் என்று சொல்லி இருக்கிறார்.

படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த இவர்,ஒரு பெரிய மேஜிக் நடக்கும் அதற்கான ஸ்கிரிப்ட் தான் இந்த படம். பெரிய உழைப்பு பெரிய படமா வரும் என்று சொல்லி இருக்கிறார். இவர் கூறிய இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

actor Samuthirakani shared interesting information about the film Arasan.!
jothika lakshu

Recent Posts

ஓடிடிக்கு வரும் சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’… வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகை சமந்தா தயாரித்து, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மா இன்டி பங்காரம்' திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. தெலுங்கில்…

9 minutes ago

சூர்யா பிறந்தநாளில் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு!

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள 'விஸ்வநாதன் & சன்ஸ்'…

16 minutes ago

விஷ்ணு விஷாலின் புதிய வசூல் சாதனை… ரூ.50 கோடியை கடந்த ‘கட்டா குஸ்தி 2’

நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் உலகளவில் ரூ.50 கோடி வசூலைக் கடந்து, அவரது திரைப்பயணத்தில்…

21 minutes ago

வெட்டுகள் எதுவுமின்றி இங்கிலாந்தில் வெளியாகும் ‘ஜன நாயகன்’

விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் இங்கிலாந்தில் எந்தவித வெட்டுகளும் இன்றி வெளியிடப்படவுள்ளதாக அந்நாட்டின் விநியோகஸ்தரான அகிம்சா என்டர்டெயின்மென்ட் அதிகாரப்பூர்வமாக…

27 minutes ago

நடிகர் ஆர்யா உள்ளிட்ட 3 பேர் மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு

நடிகர் ஆர்யா நடித்துள்ள 'அனந்தன் காடு' திரைப்படம் தொடர்பாக, திரைப்பட தயாரிப்பு உபகரணங்களுக்கான வாடகைத் தொகையை செலுத்தாததுடன், பணம் கேட்ட…

35 minutes ago

Run Official Trailer

Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…

4 days ago