Thalapathy Vijay in SPB Funeral :
இந்திய சினிமாவின் பின்னணி பாடகரான எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 52 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவருடைய மறைவை திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதிச்சடங்கு தற்போது தமிழகத்தில் உள்ள அவரது பார்ம் அவுசில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தளபதி விஜய் தாமரைப்பாக்கம் சென்று எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளார். பின்னர் அவருடைய மகன் எஸ்பி சரணை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…