இந்த நட்சத்திர ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகராம், யார் தெரியுமா?

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு இந்திய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இவரின் மாஸ்டர் திரைப்படத்திற்காக இந்திய சினிமாவே காத்துகொண்டு இருக்கிறது என்றே கூறலாம், அந்த அளவிற்கு பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐ.பி.எல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிவரும் கேரளாவை சேர்ந்த நட்சத்திர வீரனான சஞ்சு சாம்சன் தளபதி விஜய்யின் தீவிர ரசிகராம்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில் இத்தனை தெரிவித்துள்ளார், மேலும் கேரளாவில் தளபதி விஜய்க்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

admin

Recent Posts

கழுத்தில் அறுவை சிகிச்சை… அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஷகீலாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு!

நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…

20 minutes ago

“ரசிகர்கள் காட்டும் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” – யுவன் சங்கர் ராஜா

இளன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள…

26 minutes ago

அட்லீ வழங்கும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. பிரபல இயக்குநர் அட்லீ வழங்கும் இப்படத்தை Star…

35 minutes ago

வைபவ்வின் ‘மாறு வேஷம்’ திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியீடு!

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறு வேஷம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு…

52 minutes ago

முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’!

முத்தையா எழுதி இயக்கும் புதிய திரைப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘இருளன்’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், படக்குழு…

56 minutes ago

Haiwaan Official Teaser

Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions

22 hours ago