மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது படத்தை நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தை குறித்த இதுவரை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் 99% சதவீதம் இது உறுதி செய்யப்பட்டு தகவல் தான்.
இந்நிலையில் தளபதி விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அன்பு மிகுதியில் விஜய்யை பல தேசத்தலைவர்கள், அரசியல் தலைவர்களாக சித்தரித்து போஸ்டர் அடிப்பார்கள்.
அந்த வகையில் தற்போது எம்.ஜி.ஆருடன் விஜய் புகைப்படத்தை ஓட்டி அடித்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் கேலி கூத்தாக ஆகியுள்ளது, பல விஜய் ரசிகர்களே ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என வருத்தப்பட வைத்துள்ளது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…