லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் திரிஷா.வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாக்கி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் நடித்து வருகின்றனர்.

நேற்று விஜயின் பிறந்தநாள் என்பதால் படக்குழு படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வீடியோவை வெளியிட்டது. அதேபோல் நடிகை திரிஷா விஜய உடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட க்யூட் அனுப்பு புகைப்படத்தை வெளியிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார்.

திரிஷா வெளியிட்ட போட்டோவில் தளபதி விஜய் செம ஸ்மார்டாக இருப்பதாக ரசிகர்கள் அதனை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

 

jothika lakshu

Recent Posts

திருமணத்தின் விளிம்பு வரை சென்றேன்; ஆனால் அது எனக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை – சுருதி ஹாசன் ஓபன் டாக்

நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…

1 hour ago

இளையராஜா இசையில் நடிப்பேன் என கனவில் கூட நினைத்ததில்லை – நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…

1 hour ago

தவெக ஆட்சி எப்படி உள்ளது? – ஒரே வார்த்தையில் பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…

1 hour ago

மகன்களுடன் தேசிய விருது விழாவில் தனுஷ்! வைரலாகும் புகைப்படங்கள்

72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…

2 hours ago

உண்மையை கூறினால் ராதா சிறைக்கு செல்ல நேரிடும் – நடிகை அம்பிகா எச்சரிக்கை

பிரபல நடிகைகளான அம்பிகாவும், ராதாவும் உடன்பிறந்த சகோதரிகள். சொத்து மற்றும் பண விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு…

2 hours ago

Dont Trouble The Trouble Tamil Trailer

Dont Trouble The Trouble Tamil Trailer | Fahadh Fassil, Ssara | Bhairava | SS Rajamouli…

19 hours ago