anikha-surendran-latest-pictures viral
தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகமாகி நடித்து வந்தவர் அனிகா சுரேந்தர். இவர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்ததை தொடர்ந்து மீண்டும் விசுவாசம் படத்தில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது நாயகியாக நடிக்க முயற்சிகள் செய்து வரும் இவர் ஒரு படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கை அறையில் இருந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு கிளாமர் குயின் ஆக தன்னை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…